கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட உதவும் சில புத்தகங்கள்


Books to help Christians overcome addictions




இன்றைய உலகில் கிறிஸ்தவர்களாகிய நமக்கு பலவிதமான சோதனைகள். சில தகாத காரியங்களை   சின்ன சின்ன இச்சைக்காக செய்ய ஆரம்பித்து அதுவே பெரிய பாவ பழக்கமாக மாறி நம் வாழ்வை கெடுத்துவிடுகின்றன.

இவ்வாறு பழகிய பழக்கங்களை  எளிதில்  நம்மால் விட முடிவதில்லை காரணம் நம்மை பிசாசு விடுதலை பெற விடுவதில்லை. பிசாசிற்கு தெரியும் நாம் கர்த்தருக்காக இந்த உலகத்தில் பெரிய காரியங்களை செய்ய முன்குறிக்கப்பட்டவர்கள் என்று.

இந்த அடிமைத்தனத்தில் வாழும்போது நாம் கர்த்தருக்காக வாழ முடியாது . அதனாலேயே பிசாசு கிறிஸ்தவர்களை கெட்ட பழக்கங்களில் அடிமையாக்குகிறான். இந்த பழக்கங்களில் இருந்து விடுதலை பெற முயற்சி செய்பவர்களுக்கு உதவ சில புத்தகங்கள் உள்ளன. அவைகளை இங்கே தேவை உள்ளவர்களுக்காக பகிர்கிறேன்.

இந்த புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளன ....











இந்த புத்தகங்கள் உங்களில் சிலருக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Previous Post Next Post